நீங்கள் தேடியது "TNGovt PollachiSexualAssaultCase SexualAssault Pollachijayaraman"

பொள்ளாச்சி விவகாரம் : உண்மையான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - பொள்ளாச்சி ஜெயராமன்
12 March 2019 11:49 AM GMT

பொள்ளாச்சி விவகாரம் : உண்மையான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - பொள்ளாச்சி ஜெயராமன்

பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தில் தேர்தல் விதிமுறைப்படி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் படி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.