பொள்ளாச்சி விவகாரம் : உண்மையான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - பொள்ளாச்சி ஜெயராமன்
பதிவு : மார்ச் 12, 2019, 05:19 PM
பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தில் தேர்தல் விதிமுறைப்படி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் படி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் திமுக திட்டமிட்டே தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதாக கூறினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.