நீங்கள் தேடியது "TN Officers Meet Stalin"

அதிகாரிகளுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை - ஆழ்வார்பேட்டை இல்லத்தில் கூட்டம்
3 May 2021 10:44 AM GMT

அதிகாரிகளுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை - ஆழ்வார்பேட்டை இல்லத்தில் கூட்டம்

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ள நிலையில், அரசு உயர் அதிகாரிகளுடன் அவர் இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.