நீங்கள் தேடியது "TN Govt 44 Temporary Advocates Appointed High Court"

உயர்நீதிமன்றத்திற்கு 44 அரசு தற்காலிக வழக்கறிஞர்கள் நியமனம்!
10 Jun 2021 1:51 PM GMT

உயர்நீதிமன்றத்திற்கு 44 அரசு தற்காலிக வழக்கறிஞர்கள் நியமனம்!

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் தமிழக அரசுக்கு ஆதரவாக ஆஜராக , 44 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை , தமிழக அரசு நியமித்துள்ளது.