நீங்கள் தேடியது "TN Goverment Appointment VAO"

விஏஓக்கள் 1000 பேரை பணி நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவு
21 March 2019 7:26 AM GMT

விஏஓக்கள் 1000 பேரை பணி நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 15 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் ஓய்வு பெற்ற ஆயிரம் விஏஓக்களை பணி நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது