நீங்கள் தேடியது "TN Congress Leader ks Alagiri KiranBedi Narayanaswamy"

மக்களுக்காக பணியாற்றியவர் இல்லை கிரண்பேடி - கே.எஸ். அழகிரி
15 Feb 2019 8:29 PM GMT

"மக்களுக்காக பணியாற்றியவர் இல்லை கிரண்பேடி" - கே.எஸ். அழகிரி

பணியாற்றிய இடங்களில் எல்லாம் பிரச்சனைக்குரியவராக திகழ்ந்த கிரண்பேடி, புதுச்சேரியிலும் அதனை திறம்பட செய்வதாக, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டி உள்ளார்.