நீங்கள் தேடியது "TMMK Hyder Ali Chennai High Court"

தமுமுக பெயரையோ, கொடியையோ பயன்படுத்த கூடாது : ஹைதர் அலிக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
27 Aug 2019 7:10 PM GMT

தமுமுக பெயரையோ, கொடியையோ பயன்படுத்த கூடாது : ஹைதர் அலிக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற பெயரையோ, கொடியையோ பயன்படுத்த ஹைதர்அலி உள்ளிட்டோருக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.