தமுமுக பெயரையோ, கொடியையோ பயன்படுத்த கூடாது : ஹைதர் அலிக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
பதிவு : ஆகஸ்ட் 28, 2019, 12:40 AM
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற பெயரையோ, கொடியையோ பயன்படுத்த ஹைதர்அலி உள்ளிட்டோருக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற பெயரையோ, கொடியையோ பயன்படுத்த ஹைதர்அலி உள்ளிட்டோருக்கு இடைக்கால தடை விதித்து  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அறக்கட்டளை தலைவர் ஜவாஹிருல்லா தொடர்ந்த வழக்கை, விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற பெயரையோ, கொடியையோ பயன்படுத்தக் கூடாது என,  ஹைதர் அலி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு இடைக்கால தடை விதித்து, விசாரணையை செப்டம்பர் 9 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

பிற செய்திகள்

"சட்டமன்ற தேர்தலுக்கு தி.மு.க. தயார்" - தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன்

சட்டமன்ற தேர்தலுக்கு தி.மு.க. தயாராக இருப்பதாக அதன் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

20 views

பிரேமலதாவுக்கும் கொரோனா பாதிப்பு

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

75 views

பி.டி.கத்தரிக்காய் கள ஆய்வு - ஸ்டாலின் கண்டனம்

பி.டி. கத்தரிக்காய் கள ஆய்விற்கு, பா.ஜ.க. அரசு அனுமதித்திருப்பது கண்டனத்திற்குரியது என்றும், இதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிராகரிக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

9 views

"நரேந்திர மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை"- ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்கள், நம் நாட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை என ராகுல் காந்தி சாடியுள்ளார்.

20 views

செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் முழக்கம் - 3 மணி நேரத்திற்கு மேல் தொடரும் அதிமுக செயற்குழு

அதிமுக செயற்குழு கூட்டத்தில் மீண்டும் முதல்வர் வேட்பாளர் விவகாரம் எழுந்ததாக தெரிகிறது.

636 views

பகத்சிங் சிந்தனைகளை முன்னெடுப்போம் - திமுக எம்.பி. கனிமொழி டுவிட்

பகத்சிங் பிறந்த நாளையொட்டி, அவருடைய சிந்தனைகளை முன்னெடுப்போம் என்று திமுக எம்.பி. கனிமொழி டுவிட்டரில் கூறியிருக்கிறார்.

56 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.