நீங்கள் தேடியது "Tiruvannamalai Elections money Flying Squard"

திருவண்ணாமலை : ரூ. 2 கோடி பறிமுதல்  பறக்கும் படையினர் - ரூ. 1.61 கோடி திரும்ப ஒப்படைப்பு
13 April 2021 11:11 AM GMT

திருவண்ணாமலை : ரூ. 2 கோடி பறிமுதல் பறக்கும் படையினர் - ரூ. 1.61 கோடி திரும்ப ஒப்படைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த 2 கோடியே 29 லட்சம் ரூபாயில், உரிய ஆவணங்கள் சமர்பித்தவர்களிடம் 1 கோடியே 61 லட்சம் ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.