நீங்கள் தேடியது "Tiruppur Venkatesa perumal temple Festival"

வெங்கடேச பெருமாள் கோவில் திருக்கல்யாண வைபோகம் : ஆண்கள், பெண்கள் மனமுருகி பாடல்களை பாடினர்
9 July 2019 12:48 PM GMT

வெங்கடேச பெருமாள் கோவில் திருக்கல்யாண வைபோகம் : ஆண்கள், பெண்கள் மனமுருகி பாடல்களை பாடினர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில், சீனிவாச பெருமாளுக்கு இன்று திருக்கல்யாண வைபோகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.