நீங்கள் தேடியது "tirupatu"

சிறப்பு தரிசன டிக்கெட் நாளை வினியோகம் - திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்
21 Oct 2021 5:12 AM GMT

சிறப்பு தரிசன டிக்கெட் நாளை வினியோகம் - திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு அடுத்த மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் நாளை காலை 9 மணி முதல் ஆன்-லைன் மூலம் நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.