சிறப்பு தரிசன டிக்கெட் நாளை வினியோகம் - திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு அடுத்த மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் நாளை காலை 9 மணி முதல் ஆன்-லைன் மூலம் நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.
சிறப்பு தரிசன டிக்கெட் நாளை வினியோகம் - திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்
x
 இலவச தரிசனம் 23ஆம் தேதி ஆன்-லைன் மூலம் வெளியிடப்படுகிறது என்றும், நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் எனவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்