நீங்கள் தேடியது "Tirunelveli Robbery Gang"

நெல்லையை கலக்கிய கொள்ளை கும்பல் : பூட்டிய வீடுகளை குறிவைத்து கொள்ளை
7 Aug 2019 2:22 AM GMT

நெல்லையை கலக்கிய கொள்ளை கும்பல் : பூட்டிய வீடுகளை குறிவைத்து கொள்ளை

நெல்லை மாவட்டத்தை கலக்கிய கொள்ளையர், போலீசார் வசம் சிக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ தங்கம்,500 கிராம் வெள்ளி 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.