நீங்கள் தேடியது "Tirunelveli Peoples on Local Body Election"

உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் ஜாதி சான்றிதழ் கூட பெற முடியவில்லை - நெல்லை மக்கள்
23 Jun 2019 6:46 PM GMT

உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் ஜாதி சான்றிதழ் கூட பெற முடியவில்லை - நெல்லை மக்கள்

உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மொத்தமுள்ள 55 வார்டுகளில் குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்தனர்.