நீங்கள் தேடியது "tiruchengode"

கல்லூரிகளுக்கு இடையே கைப்பந்து போட்டி தொடக்கம்
16 Jan 2020 8:33 PM GMT

கல்லூரிகளுக்கு இடையே கைப்பந்து போட்டி தொடக்கம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தென்னிந்திய அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி தொடங்கியுள்ளது

வாக்காளர்களுக்கு சேலையில் ரூ.100 வைத்து விநியோகம் : பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்
30 Dec 2019 1:51 AM GMT

வாக்காளர்களுக்கு சேலையில் ரூ.100 வைத்து விநியோகம் : பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்

திருச்செங்கோடு கொசவம்பாளையம் பகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு சேலையில் 100 ரூபாய் வழங்கியதாக புகார் எழுந்தது.

இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞர் : பேருந்தை கடக்க முயன்ற போது விபத்து
3 Sep 2019 9:43 AM GMT

இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞர் : பேருந்தை கடக்க முயன்ற போது விபத்து

திருச்செங்கோடு அருகே அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர், பேருந்தை கடக்க முயன்ற போது மற்றோரு வாகனம் மீது மோதி உயிரிழந்துள்ளார்.

ரூ.8 கோடி மதிப்பில் ரயில்வே நுழைவு பாலப் பணிகளை அமைச்சர் தங்கமணி ஆய்வு
2 Jun 2019 7:37 PM GMT

ரூ.8 கோடி மதிப்பில் ரயில்வே நுழைவு பாலப் பணிகளை அமைச்சர் தங்கமணி ஆய்வு

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே எட்டு கோடி ரூபாய் செலவில் ரயில்வே நுழைவு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நகை செய்து தருவதாகக் கூறி ரூ.5 கோடி மோசடி, 2 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை
21 March 2019 5:53 AM GMT

நகை செய்து தருவதாகக் கூறி ரூ.5 கோடி மோசடி, 2 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை

திருச்செங்கோட்டில் நகை செய்து தருவதாகக் கூறி, 5 கோடியே 70 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நடந்து சென்றவர்கள் மீது மோதிய பஸ்...பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்...
9 Feb 2019 7:22 PM GMT

நடந்து சென்றவர்கள் மீது மோதிய பஸ்...பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்...

திருச்செங்கோட்டில் பின்புறத்தில் லாரி மோதி கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் நடந்து சென்ற 4 பேர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

ஆண்கள், பெண்களுக்கான சிலம்பப் போட்டி : 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
9 Feb 2019 2:32 AM GMT

ஆண்கள், பெண்களுக்கான சிலம்பப் போட்டி : 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிலம்ப போட்டிகள் நேற்று தொடங்கியது.

விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்...
3 Feb 2019 10:08 PM GMT

விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்...

75 சதவிகித கூலி உயர்வு கேட்டு கடந்த 8 நாட்களாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.