'அதிகாலையிலேயே குழந்தையின் கண்முன்னே'... | வெளியான அதிர்ச்சி வீடியோ
சட்டவிரோதமாக செயல்படும் மதுபான பாரில் கைக்குழந்தையுடன் அதிகாலையிலேயே மது அருந்தும் நபரின் அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, ஆத்துமேடு பகுதியில் அரசு டாஸ்மாக்கடை உள்ளது. இந்த கடையின் அருகே மதுபான பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. கிராம பகுதியான இங்கு அதிகாலை முதலே மதுபான விற்பனை படு ஜோராக நடைபெறும். அதன்படி அதிகாலை மது அருந்த வந்த நபர், குழந்தையின் கண்முன்னே மது அருந்தி விட்டு செல்லும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
