Tiruchengode | Temple | திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்டம் | பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தேர்
அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டம் - கோலாகலம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற வைகாசி விசாக தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று திருத்தேரை வடம் தொட்டு இழுத்தனர்.
Next Story