நீங்கள் தேடியது "Tiruchendur Kanda Sashti"

திருச்செந்தூரில்15ம் தேதி கந்த சஷ்டி விழா : 20ம் தேதி சூரசம்ஹாரம் - பக்தர்களுக்கு தடை
13 Nov 2020 12:34 PM GMT

திருச்செந்தூரில்15ம் தேதி கந்த சஷ்டி விழா : 20ம் தேதி சூரசம்ஹாரம் - பக்தர்களுக்கு தடை

திருச்செந்தூர் முருகன் கோயிலில், வருகிற 15ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்க உள்ள நிலையில், பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.