நீங்கள் தேடியது "Through TIKTOK"

நாய்களை வைத்து முயல் வேட்டை - வேட்டையாடியதை டிக்-டாக்கில் பதிவு
18 May 2020 4:27 AM GMT

நாய்களை வைத்து முயல் வேட்டை - வேட்டையாடியதை டிக்-டாக்கில் பதிவு

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே முயலை வேட்டையாடி, அதை டிக்-டாக்கில் வெளியிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.