நீங்கள் தேடியது "Thousand Lights TN Elections 2021"

வாக்காளர்பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கம் - 200க்கும் மேற்பட்டோர் திடீர் ஆர்ப்பாட்டம்
7 April 2021 2:37 AM GMT

வாக்காளர்பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கம் - 200க்கும் மேற்பட்டோர் திடீர் ஆர்ப்பாட்டம்

ஆயிரம் விளக்கு தொகுதியில் ஒரே இடத்தில் வசிக்கும் 200க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி வாக்காளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.