வாக்காளர்பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கம் - 200க்கும் மேற்பட்டோர் திடீர் ஆர்ப்பாட்டம்

ஆயிரம் விளக்கு தொகுதியில் ஒரே இடத்தில் வசிக்கும் 200க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி வாக்காளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
x
ஆயிரம் விளக்கு தொகுதியில் ஒரே இடத்தில் வசிக்கும் 200க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி வாக்காளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தெற்கு போக் சாலை,  அமுதம் காலனியில் வசிக்கும் 200க்கும் மேற்பட்டோரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து திடீரென்று நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது . வாக்காளர் படியலில் பெயர் இருந்த நிலையில், வாக்களிக்க வந்த போது திடீரென இல்லாததால் ஆவேசமடைந்த மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 





Next Story

மேலும் செய்திகள்