நீங்கள் தேடியது "Thoothukudi AMMA Water"

திறக்கப்படாத அம்மா குடிநீர் விற்பனை கடை : குடிநீர் கிடைக்காமல் பயணிகள் அவதி
12 July 2019 10:35 AM GMT

திறக்கப்படாத அம்மா குடிநீர் விற்பனை கடை : குடிநீர் கிடைக்காமல் பயணிகள் அவதி

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த அம்மா குடிநீர் விற்பனை கடை, தினமும் ஆயிரக்கணக்கான பயணிகளின் தாகத்தை தீர்த்து வந்தது.