திறக்கப்படாத அம்மா குடிநீர் விற்பனை கடை : குடிநீர் கிடைக்காமல் பயணிகள் அவதி
பதிவு : ஜூலை 12, 2019, 04:05 PM
தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த அம்மா குடிநீர் விற்பனை கடை, தினமும் ஆயிரக்கணக்கான பயணிகளின் தாகத்தை தீர்த்து வந்தது.
தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த அம்மா குடிநீர் விற்பனை கடை, தினமும் ஆயிரக்கணக்கான பயணிகளின் தாகத்தை தீர்த்து வந்தது. இந்த நிலையில், அம்மா குடிநீர் விற்பனை கடை மூன்று மாதங்களுக்கு மேலாக மூடியே கிடப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கடைகளில் விற்பனை செய்யப்படும் குடிநீரை அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது எனவும் அவர்கள் கூறியுள்ளனர். அம்மா குடிநீர் விற்பனை கடையை உடனடியாக திறந்து, குறைந்த விலையில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

720 views

பிற செய்திகள்

வேலூர் தேர்தல் : மின்னணு எந்திரங்கள் ஆய்வு

வேலூர் மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்யும் பணி, அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் துவக்கி வைத்தார்.

17 views

ஜெயலலிதா உருவ படம் பதித்த 8 டன் கல்...

கோவை - போத்தனூர் பகுதியில் உள்ள உள் விளையாட்டு அரங்குடன், ஜெயலலிதாவின் உருவ படம் பதித்த 8 டன் கல்லை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார்.

109 views

காமராஜரின் 117 - வது பிறந்த நாளையொட்டி பாலாபிஷேகம்...

பெருந்தலைவர் காமராஜரின் 117 - வது பிறந்த நாளையொட்டி, சென்னை - வண்ணாரப்பேட்டை காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து பெண்கள், மாவிளக்கு மற்றும் பால் குடத்தை தலையில் ஏந்தி, ஊர்வலமாக வந்தனர்.

11 views

சங்கரய்யா பிறந்த நாள் : மு.க. ஸ்டாலின் சந்திப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான சங்கரய்யாவின் 98 - வது பிறந்த நாளையொட்டி, சென்னை - பல்லாவரத்தில் உள்ள இல்லத்தில் அவரை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார்.

38 views

15வது நாளாக அருள்பாலிக்கும் அத்திவரதர் : நாளுக்கு நாள் அதிகரிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை

காஞ்சிபுரத்தில் 15 வது நாளாக அத்திவரதரை தரிசிக்க ஏராளமான மக்கள் வரிசையில் காத்து நிற்கின்றனர்.

71 views

4 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை : ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் கைது

திருவள்ளூர் அருகே 4 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

145 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.