நீங்கள் தேடியது "Thiruvidaimarudur TASMAC Open Public People Struggle"

மதுபானக்கடையை திறப்பதற்கு எதிர்ப்பு - 200க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டம்
14 Sep 2018 1:48 PM GMT

மதுபானக்கடையை திறப்பதற்கு எதிர்ப்பு - 200க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டம்

திருவிடைமருதூர் அருகே திருபுவனம் பிரதானசாலையில் இயங்கி வந்த அரசு மதுபானக்கடை நீதிமன்ற உத்தரவின் பேரில் அகற்றப்பட்டது. இந்த நிலையில் அகற்றப்பட்ட மதுக்கடையை திருபுவனம் தென்றல் நகரில் அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.