நீங்கள் தேடியது "Thiruvarur Murders"

மது போதையில் நண்பர்கள் தகராறு : தடுக்க சென்ற இளைஞர் பலி
8 Nov 2018 6:34 AM GMT

மது போதையில் நண்பர்கள் தகராறு : தடுக்க சென்ற இளைஞர் பலி

திருவாரூரில், போதையில் தகராறில் ஈடுபட்ட நண்பர்களை தடுக்க சென்ற போது, வெட்டுகாயம் அடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.