நீங்கள் தேடியது "Thiruporur Issue people Protest"

ரியல் எஸ்டேட் அதிபர் தரப்பு ரவுடிகளை கைது செய்க : திருப்போரூர் சம்பவம் - செங்காடு கிராம மக்கள் போராட்டம்
13 July 2020 4:19 PM GMT

"ரியல் எஸ்டேட் அதிபர் தரப்பு ரவுடிகளை கைது செய்க" : திருப்போரூர் சம்பவம் - செங்காடு கிராம மக்கள் போராட்டம்

திருப்போரூர் சம்பவத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் இமயம் குமார் தரப்பு ரவுடி கும்பலை கைது செய்ய வலியுறுத்தி செங்காடு கிராம மக்கள் திருப்போரூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.