நீங்கள் தேடியது "Thirumurugan Gandhi 8 Petitions dismissed"

திருமுருகன் காந்தியின் 8 மனுக்கள் தள்ளுபடி...
9 July 2019 10:37 AM GMT

திருமுருகன் காந்தியின் 8 மனுக்கள் தள்ளுபடி...

வழக்குகளை ரத்து செய்ய கோரி மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.