நீங்கள் தேடியது "Thiruchendur accident"

திருச்செந்தூர் அருகே எதிரே வந்த கார் மீது லாரி மோதி விபத்து - ஆசிரியை உட்பட 5 பேர் காயம்
12 May 2019 6:47 AM GMT

திருச்செந்தூர் அருகே எதிரே வந்த கார் மீது லாரி மோதி விபத்து - ஆசிரியை உட்பட 5 பேர் காயம்

திருச்செந்தூர் அருகிலுள்ள உடன்குடி அனல் மின் நிலையப் பணிகளுக்கு கல் ஏற்றி சென்ற லாரி எதிரே வந்த கார் மோதிய விபத்தில் ஆசிரியை உட்பட 5 பேர் காயமடைந்தனர்.