நீங்கள் தேடியது "Think J University should not run It is not right to say that there is no fund Edappadi Palanisamy"

ஜெ.பல்கலை இயங்க கூடாது என நினைக்கின்றனர்; நிதி இல்லை என கூறுவது சரியில்லை - எடப்பாடி பழனிசாமி
22 July 2021 10:58 AM GMT

"ஜெ.பல்கலை இயங்க கூடாது என நினைக்கின்றனர்"; நிதி இல்லை என கூறுவது சரியில்லை - எடப்பாடி பழனிசாமி

விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைகழகம் இயங்க கூடாது என்பதற்காகவே அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படுவதாக, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.