நீங்கள் தேடியது "Theri"

விஜய் பட நடிகருக்கு நேர்ந்த சோகம்...
3 Nov 2019 8:05 AM GMT

விஜய் பட நடிகருக்கு நேர்ந்த சோகம்...

நடிகருடன் ஒரே மேடையில் அமர மறுத்தது உறுதியானால், இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அமைச்சர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் - நடிகர் விஜய்க்கு அவரது தாய் எழுதிய கடிதம்
28 Aug 2019 4:37 PM GMT

"தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார்" - நடிகர் விஜய்க்கு அவரது தாய் எழுதிய கடிதம்

தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டாராக தனது மகனும், நடிகருமான விஜயை கொண்டாட உலகமே காத்திருப்பதாக அவரது தாய் ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு வில்லனாகிறார் விஜய் சேதுபதி..?
27 Aug 2019 1:28 PM GMT

விஜய்க்கு வில்லனாகிறார் விஜய் சேதுபதி..?

நடிகர் விஜயின் 64 வது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தளத்தில் தொடரும் போட்டா போட்டி - டிரெண்டாகிய  தல vs  தளபதி ஹேஷ்டாக்குகள்
4 Aug 2019 4:25 AM GMT

சமூக வலைத்தளத்தில் தொடரும் போட்டா போட்டி - டிரெண்டாகிய தல vs தளபதி ஹேஷ்டாக்குகள்

நடிகர் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கிடையே சமூக வலைத்தளத்தில் அவ்வபோது ஏற்படும் டிரெண்டிங் சண்டை வரிசையில் தற்போது விஜய் ரசிகர்களால் பதிவு செய்யப்படும் " மண்ணின் மைந்தன் விஜய் ஹேஷ்டாக் இணைந்துள்ளது.

ஷங்கர் படத்தில் விஜய்? : விரைவில் அறிவிப்பு
28 Jun 2019 3:18 PM GMT

ஷங்கர் படத்தில் விஜய்? : விரைவில் அறிவிப்பு

தமிழ் திரையுலகின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஜய் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் நடிக்கும் 3 புதிய படங்கள்
5 May 2019 4:27 AM GMT

விஜய் நடிக்கும் 3 புதிய படங்கள்

நடிகர் விஜய்யை 3 புதிய படங்களில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

நடிகர் விஜய்-ன் உடல் அழகு ரகசியம் என்ன?...
7 April 2019 3:31 AM GMT

நடிகர் விஜய்-ன் உடல் அழகு ரகசியம் என்ன?...

தமிழ் திரையுலகின் "தளபதி" ஆக வலம் வரும் 44 வயது நடிகர் விஜய், தமது உடலை கட்டுக்கோப்பாக பராமரிப்பதில் எப்போதும் அதிக அக்கறை செலுத்தி வருகிறார்.

தற்போதைய சினிமாக்கள் நாட்டை சீரழிக்கின்றன- விசு, இயக்குனர்
18 Dec 2018 11:29 AM GMT

"தற்போதைய சினிமாக்கள் நாட்டை சீரழிக்கின்றன"- விசு, இயக்குனர்

"தற்போதைய சினிமாக்கள் நாட்டை சீரழிக்கின்றன"- விசு, இயக்குனர்

அடங்க மறு படக்குழு வெளியிட்ட வீடியோ
12 Dec 2018 5:59 AM GMT

'அடங்க மறு' படக்குழு வெளியிட்ட வீடியோ

டிசம்பர் 21ம் தேதி அடங்கமறு திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், ஆக்சன் காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

எப்படி இருக்கு தமிழ்ப்படம் 2..?
12 July 2018 3:42 PM GMT

எப்படி இருக்கு தமிழ்ப்படம் 2..?

சிவா நடிப்பில் சி.எஸ் அமுதன் இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் 'தமிழ்ப்படம் 2' திரைப்படம் எப்படி இருக்கிறது

ஜூலை 12 திரைக்கு வருகிறது தமிழ்படம் 2
9 July 2018 2:45 PM GMT

ஜூலை 12 திரைக்கு வருகிறது 'தமிழ்படம் 2'

12ம் தேதி தமிழ் படம் 2 திரைக்கு வருகிறது என்பதை போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது படக்குழு

காலா படத்தை கலாய்க்கும் தமிழ் படம் 2 - டைனோசருடன் காட்சி தரும் சிவா
8 July 2018 4:12 AM GMT

'காலா' படத்தை கலாய்க்கும் 'தமிழ் படம் 2' - டைனோசருடன் காட்சி தரும் சிவா

தமிழில் வெளியான படங்களை கேலி செய்து, 'தமிழ் படம்' என்ற பெயரில் சில ஆண்டுகளுக்கு முன் திரைப்படம் வெளியானது