"தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார்" - நடிகர் விஜய்க்கு அவரது தாய் எழுதிய கடிதம்

தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டாராக தனது மகனும், நடிகருமான விஜயை கொண்டாட உலகமே காத்திருப்பதாக அவரது தாய் ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் - நடிகர் விஜய்க்கு அவரது தாய் எழுதிய கடிதம்
x
தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டாராக தனது மகனும், நடிகருமான விஜயை கொண்டாட உலகமே காத்திருப்பதாக அவரது தாய் ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், குழந்தையாக தமது மடியில் தவழ்ந்த விஜய், தற்போது ரசிகர்கள் மனதில் தளபதியாக உயர்ந்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த மகிழ்ச்சியை தெரிவிக்க வார்த்தைகளே இல்லை என்றும் ஷோபா சந்திரசேகர் எழுதியுள்ள கடிதம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்