"தற்போதைய சினிமாக்கள் நாட்டை சீரழிக்கின்றன"- விசு, இயக்குனர்

"தற்போதைய சினிமாக்கள் நாட்டை சீரழிக்கின்றன"- விசு, இயக்குனர்
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், பாரதி உலா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனர்கள் எஸ்.பி முத்துராமன் மற்றும் விசு ஆகியோர் கலந்துகொண்டு பாரதியார் குறித்து பேசினர். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விசு, 1967 ம் ஆண்டிற்கு பின் அரசியல், வியாபாரமாக மாறிவிட்டதாக குற்றம்சாட்டினார். தற்போதைய சினிமாக்களில் கதை மற்றும் கருத்துக்கள் இல்லாததால் சமுதாயத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்