சமூக வலைத்தளத்தில் தொடரும் போட்டா போட்டி - டிரெண்டாகிய தல vs தளபதி ஹேஷ்டாக்குகள்

நடிகர் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கிடையே சமூக வலைத்தளத்தில் அவ்வபோது ஏற்படும் டிரெண்டிங் சண்டை வரிசையில் தற்போது விஜய் ரசிகர்களால் பதிவு செய்யப்படும் " மண்ணின் மைந்தன் விஜய் ஹேஷ்டாக் இணைந்துள்ளது.
சமூக வலைத்தளத்தில் தொடரும் போட்டா போட்டி - டிரெண்டாகிய  தல vs  தளபதி ஹேஷ்டாக்குகள்
x
நடிகர் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கிடையே சமூக வலைத்தளத்தில் அவ்வபோது  ஏற்படும் டிரெண்டிங் சண்டை வரிசையில், தற்போது விஜய் ரசிகர்களால் பதிவு செய்யப்படும் " மண்ணின் மைந்தன் விஜய் " ஹேஷ்டாக் இணைந்துள்ளது. நடிகர் அஜித் திரையுலகிற்கு  வந்து 27 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு,அஜித் ரசிகர்கள் #27YrsOfEpitomeThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை தேசிய அளவில் டிரெண்ட் செய்தனர். இந்நிலையில், "பிகில் " படம் குறித்த தங்களுடைய எதிர்பார்ப்பையும் இணைத்து விஜய் ரசிகர்கள் " மண்ணின் மைந்தன் விஜய் " ஹேஷ்டாக் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்