ஷங்கர் படத்தில் விஜய்? : விரைவில் அறிவிப்பு

தமிழ் திரையுலகின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஜய் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஷங்கர் படத்தில் விஜய்? : விரைவில் அறிவிப்பு
x
தமிழ் திரையுலகின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஜய் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக, விஜய்யுடன் பேச்சுவார்த்தை துவங்கி விட்டதாக கூறிய படக்குழுவினர் , நிச்சயம் சம்மதம் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.ஷங்கர் - விஜய் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்