நடிகர் விஜய்-ன் உடல் அழகு ரகசியம் என்ன?...

தமிழ் திரையுலகின் "தளபதி" ஆக வலம் வரும் 44 வயது நடிகர் விஜய், தமது உடலை கட்டுக்கோப்பாக பராமரிப்பதில் எப்போதும் அதிக அக்கறை செலுத்தி வருகிறார்.
நடிகர் விஜய்-ன் உடல் அழகு ரகசியம் என்ன?...
x
தமிழ் திரையுலகின் "தளபதி" ஆக வலம் வரும் 44 வயது நடிகர் விஜய், தமது உடலை கட்டுக்கோப்பாக பராமரிப்பதில் எப்போதும் அதிக அக்கறை செலுத்தி வருகிறார். அதிகாலை எழுந்து உடற்பயிற்சி செய்யும் விஜய், உணவு விஷயத்தில்  "டயட்"-ஐ  கடைப் பிடிக்கிறார். குறிப்பாக, டின்னரை இரவு 7 மணி அளவில் முடித்து விடும் விஜய், நடைபயிற்சி - சிறு ஓட்டம் என தினமும் ஒர்க் அவுட் செய்வதே, தமது இளமையின் ரகசியம் என்று தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்