விஜய் நடிக்கும் 3 புதிய படங்கள்

நடிகர் விஜய்யை 3 புதிய படங்களில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
விஜய் நடிக்கும் 3 புதிய படங்கள்
x
நடிகர் விஜய்யை 3 புதிய படங்களில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 'வேலாயுதம்' படத்தை தந்த இயக்குநர் மோகன் ராஜாவுடன், விஜய் மீண்டும் இணையவுள்ளார். ஷங்கர் - விஜய் கூட்டணியில் 'நண்பன்' படம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், இந்தக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. அடுத்ததாக, நடிகர் மகேஷ்பாபு நடித்து தெலுங்கில் வசூல் குவித்த 'மகரிஷி' படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் நடிப்பார் என்றும் பேசப்படுகிறது. இந்த படங்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்