நீங்கள் தேடியது "Theni River Floods Student Death"

தேனி : ஆற்றில் மூழ்கி 10 ஆம் வகுப்பு மாணவன் பலி
17 Nov 2019 4:23 PM GMT

தேனி : ஆற்றில் மூழ்கி 10 ஆம் வகுப்பு மாணவன் பலி

தேனி மாவட்டம் போடி அருகே சன்னாசிபுரத்தில் ஆற்றில் மீன் பிடிக்க சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.