நீங்கள் தேடியது "Theni Fallen bear rescue well Issue"

தேனி : கிணற்றில் தவறி விழுந்த கரடி மீட்பு..!
16 Sep 2018 5:24 PM GMT

தேனி : கிணற்றில் தவறி விழுந்த கரடி மீட்பு..!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சூரக்குட்டம் மலை அடிவாரத்தில் உள்ள ஒரு வறண்ட கிணற்றில், கரடி ஒன்று தவறி விழுந்தது.