தேனி : கிணற்றில் தவறி விழுந்த கரடி மீட்பு..!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சூரக்குட்டம் மலை அடிவாரத்தில் உள்ள ஒரு வறண்ட கிணற்றில், கரடி ஒன்று தவறி விழுந்தது.
தேனி : கிணற்றில் தவறி விழுந்த கரடி மீட்பு..!
x
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சுமார் 3 மணிநேரம் போராடி கரடியை பத்திரமாக மீட்டனர். கயிற்றை பிடித்துக் கொண்டு மேலே ஏறிய கரடி வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது.

Next Story

மேலும் செய்திகள்