நீங்கள் தேடியது "Theft in railway station"

செல்போனில் பேசிக்கொண்டே நடந்து செல்லாதீங்க
7 Aug 2018 6:27 AM GMT

"செல்போனில் பேசிக்கொண்டே நடந்து செல்லாதீங்க"

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே செல்போனில் பேசிக் கொண்டு, நடந்து சென்ற சரவணன் என்ற இளைஞரிடம் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கும்பல், செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடியது.