நீங்கள் தேடியது "Theft CCTV Footage"

இருசக்கர வாகனம் திருட்டு : சிசிடிவி காட்சி மூலம் மர்ம நபரை தேடும் போலீஸ்
14 May 2019 9:59 AM GMT

இருசக்கர வாகனம் திருட்டு : சிசிடிவி காட்சி மூலம் மர்ம நபரை தேடும் போலீஸ்

தர்மபுரி மாவட்டம் குமாரசுவாமிபேட்டை அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து மர்ம நபர், கள்ள சாவி போட்டு இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளார்.