இருசக்கர வாகனம் திருட்டு : சிசிடிவி காட்சி மூலம் மர்ம நபரை தேடும் போலீஸ்

தர்மபுரி மாவட்டம் குமாரசுவாமிபேட்டை அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து மர்ம நபர், கள்ள சாவி போட்டு இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளார்.
இருசக்கர வாகனம் திருட்டு : சிசிடிவி காட்சி மூலம் மர்ம நபரை தேடும் போலீஸ்
x
தர்மபுரி மாவட்டம் குமாரசுவாமிபேட்டை அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து மர்ம நபர், கள்ள சாவி போட்டு இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளார். சிசிடிவி  கேமராவில் பதிவாகியுள்ள இந்த காட்சிகளின் மூலம் மர்ம நபரை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்