நீங்கள் தேடியது "The Iron Lady Movie"

தி அயர்ன் லேடி திரைப்படம் - ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நித்யா மேனன்
2 Nov 2019 11:17 PM GMT

"தி அயர்ன் லேடி" திரைப்படம் - ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நித்யா மேனன்

வாழ்கை வரலாற்று படங்களில் அதிக சிக்கல்கள், இருந்தாலும் நிஜ தன்மையில் இருந்து மாறாமல் மக்களுக்கு அறிமுகப்படுத்த முயன்று கொண்டு இருப்பதாக தி அயர்ன் லேடி படத்தின் இயக்குனர் பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.