"தி அயர்ன் லேடி" திரைப்படம் - ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நித்யா மேனன்
பதிவு : நவம்பர் 03, 2019, 04:47 AM
வாழ்கை வரலாற்று படங்களில் அதிக சிக்கல்கள், இருந்தாலும் நிஜ தன்மையில் இருந்து மாறாமல் மக்களுக்கு அறிமுகப்படுத்த முயன்று கொண்டு இருப்பதாக தி அயர்ன் லேடி படத்தின் இயக்குனர் பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.
வாழ்கை வரலாற்று படங்களில் அதிக சிக்கல்கள்,   இருந்தாலும்  நிஜ தன்மையில் இருந்து மாறாமல் மக்களுக்கு அறிமுகப்படுத்த முயன்று கொண்டு இருப்பதாக தி அயர்ன் லேடி படத்தின் இயக்குனர் பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.

தி அயர்ன் லேடி (THE IRON LADY) படத்தின் இயக்குனராக ரசிகர்களின்  கேள்விகளுக்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரியதர்ஷினி, இந்த படம் முன்னான் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை உள்ளடக்கியது என்று கூறியுள்ளார். உண்மை கதாபாத்திரம்  கோரும் வெவ்வேறு அம்சங்களை கவனமாக பட்டியலிட்ட பிறகு, நித்யா மேனன் ஜெயலலிதாவின் பாத்திரத்திற்கான சரியான நடிகர் ஆக தேர்வு செய்ததாக கூறியுள்ளார். படத்தில் உள்ள மூன்று முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க இருக்கும் நடிகர்களின் தேதிகளுக்காகவும் அதனை  பகிர்ந்து கொள்ள ஏற்ற நேரத்திற்காக காத்து இருப்பதாகவும் பிரியதர்ஷினி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

404 views

ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்

புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

307 views

பிற செய்திகள்

நம்பியார் நூற்றாண்டு விழாவில் ரஜினி, கமல்...

தமிழ்ப்பட உலகில் புகழ் பெற்ற வில்லன் நடிகராக இருந்தவர் நம்பியார். குணசித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார்.

12 views

உதயநிதியின் "சைக்கோ" திரைப்படம் : முதல் பாடல் நாளை வெளியாகிறது

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், உதயநிதி தற்போது 'சைக்கோ' த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

22 views

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அடுத்த படம்

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், அவரது சகோதரரான தனுஷ் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாகவும், இப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

172 views

நியூயார்க்கில் விக்னேஷ் சிவன் நயன்தாரா

நடிகை நயன்தாரா அவரது காதலர் விக்னேஷ் சிவன் இருவரும் நியூயார்க் சென்றுள்ளனர்.

316 views

"23 ஆண்டாக பாஜகவில் உள்ளேன்"- நடிகை கவுதமி

கடந்த 23 ஆண்டுகளாக பாஜகவில் இருப்பதாக நடிகை கவுதமி தெரிவித்தார்.

47 views

நடிகர்கள் ஆதிக்கம் மிகுந்த தமிழ் சினிமாவில் நயன்தாரா 'லேடி சூப்பர் ஸ்டார்' ஆனது எப்படி ?

அறிமுகமான நாளில் இருந்து தற்போது வரை உச்ச நட்சத்திரமாகவே நிற்கிறார் நயன்தாரா. அவர் லேடி சூப்பர் ஸ்டார் ஆனதுஎப்படி ? என்பதை பார்க்கலாம்.

259 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.