நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Worldnews#Cinema #Thelionking"

தி லயன் கிங் திரைப்படத்தின் அடுத்த பாகம் - ஆஸ்கர் விருது பெற்ற டைரக்டர் இயக்க முடிவு
30 Sep 2020 9:54 AM GMT

"தி லயன் கிங்" திரைப்படத்தின் அடுத்த பாகம் - ஆஸ்கர் விருது பெற்ற டைரக்டர் இயக்க முடிவு

புகழ்பெற்ற "தி லயன் கிங்" திரைப்படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்க வால்ட் டிஸ்னி நிறுவனம் முடிவு செய்துள்ளது.