நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Worldnews #Srilanka #House"

மண்ணில் புதைந்த 5 மாடிக்கட்டடம் - பச்சிளம் குழந்தை உயிரிழப்பு
20 Sep 2020 10:47 AM GMT

மண்ணில் புதைந்த 5 மாடிக்கட்டடம் - பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

இலங்கை கண்டி அருகே பூவெலிகட பகுதியில் ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பச்சிளம் குழந்தை உயிரிழந்தது.