நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Worldnews #Politicalnews #Srilanka #Rajapakshe"

மகிந்த ராஜபக்ச அரசு பொம்மை போலாகிவிடும் - எம்.பி. சரத் பொன்சேகா
27 Sep 2020 3:22 AM GMT

மகிந்த ராஜபக்ச அரசு பொம்மை போலாகிவிடும் - எம்.பி. சரத் பொன்சேகா

இரு பங்கு பெரும்பான்மையுடன் இருந்த மகிந்த அரசாங்கம், தமது ஆட்சியை பறிகொடுத்ததை நினைக்க வேண்டும் என முன்னாள் ராணுவ தளபதியும் எம்.பி.யுமன சரத் பொன்சேகா கூறியுள்ளார்.