நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Worldnews #Greece #Swimmingpractice"

ஆழ்கடலில் நடந்த விபரீத முயற்சி - சுவாச கருவிகள் இன்றி நீச்சல் பயணம்
16 Sep 2020 11:13 AM GMT

ஆழ்கடலில் நடந்த விபரீத முயற்சி - சுவாச கருவிகள் இன்றி நீச்சல் பயணம்

கிரீஸ் நாட்டில் சுவாச கருவிகள் உதவியின்றி நூற்றி பன்னிரென்டு மீட்டர் தூரம் கடலுக்கு அடியில் சென்று வீரர் உலக சாதனை படைத்துள்ளார்.