ஆழ்கடலில் நடந்த விபரீத முயற்சி - சுவாச கருவிகள் இன்றி நீச்சல் பயணம்
பதிவு : செப்டம்பர் 16, 2020, 04:43 PM
கிரீஸ் நாட்டில் சுவாச கருவிகள் உதவியின்றி நூற்றி பன்னிரென்டு மீட்டர் தூரம் கடலுக்கு அடியில் சென்று வீரர் உலக சாதனை படைத்துள்ளார்.
கிரீஸ் நாட்டில் சுவாச கருவிகள் உதவியின்றி நூற்றி பன்னிரென்டு மீட்டர் தூரம் கடலுக்கு அடியில் சென்று வீரர் உலக சாதனை படைத்துள்ளார். இந்த முயற்சியில் நீச்சல் வீரர் நூற்றி பன்னிரென்டு மீட்டர் ஆழத்தை சுவாச கருவிகளின் உதவியின்றி மூன்று நிமிடங்களில் கடந்து உலக சாதனை படைத்து உள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.