நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Worldnews #America #Trump #Kamalaharris"

டிரம்ப்பின் அலட்சியத்தால் கொரோனா உயிரிழப்பு, வேலை இழப்பு அதிகரிப்பு - கமலா ஹாரிஸ்
14 Aug 2020 8:47 AM GMT

டிரம்ப்பின் அலட்சியத்தால் கொரோனா உயிரிழப்பு, வேலை இழப்பு அதிகரிப்பு - கமலா ஹாரிஸ்

அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ், அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் மீது கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.